மாலத்தீவில் நீச்சல் உடையில் ஷிவானி
மார் 21, 2021
Advertisement
சமீபகாலமாக மாலத்தீவு என்பது நடிகைகளின் விடுமுறைக்கான சுற்றுலா இடமாகி விட்டது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி நடிகைகளும், சீரியல் நடிகைகளும் அங்கு சென்று வருவதோடு, அங்கு எடுக்கப்பட்ட கவர்ச்சியான போட்டோ, வீடியோக்களையும் தங்களது சமூகவலைதளத்தில் மறக்காமல் பதிவிட்டு வருகின்றனர். நேற்று தொகுப்பாளினி டிடி தனது பிகினி வீடியோ ஒன்றை வெளிட்டார்.
தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷிவானியும் மாலத்தீவில் தனது விடுமுறையை உற்சாகமாக கழித்து வருகிறார். அங்கு நீச்சல் குளம் ஒன்றில் எடுக்கப்பட்ட போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 22 மணிநேரத்தில் அந்த போட்டோவிற்கு 2.15 லட்சம் பேர் லைக்ஸ் கொடுத்ததோடு ‛‛ஷிவானிடா பயர்டா..."" என பல கமென்ட்டுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!