Advertisement

சிறப்புச்செய்திகள்

'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஓடிடியில் சாதனை புரியும் 'துரந்தர்'

12 பிப், 2026 - 11:37 IST
எழுத்தின் அளவு:
Dhurandhar-achieves-feat-in-OTT
Advertisement

ஆதித்யா தர் இயக்கத்தில், ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், மாதவன், சாரா அர்ஜுன் மற்றும் பலர் நடிப்பில் ஸ்பை த்ரில்லர் படமாக கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படம் 'துரந்தர்'.

டிசம்பர் 5ல் வெளியான இந்தப் படம் கடந்த வருடத்தில் 1000 கோடி வசூலைக் கடந்த ஒரே படமாக அமைந்தது. மொத்தமாக சுமார் 1400 கோடி வசூலை இந்தப் படம் பெற்றிருக்கும் என்பது பாக்ஸ் ஆபிஸ் தகவல்.

ஜனவரி 30ம் தேதி இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஹிந்தியில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். கடந்த பத்து நாட்களில் ஓடிடி தளத்தில் இந்தப் படம் 15 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

முதல் 3 நாட்களில் 7.6 மில்லியன் பார்வைகள், அடுத்து பிப்ரவரி 2 முதல் 8 வரையில் 8.2 மில்லியன் பார்வைகள் என 15 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

11 நாடுகளில் இந்தப் படம் டிரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இப்படத்தின் கதைக்களமாக இடம் பெற்ற பாகிஸ்தான் நாட்டில் கூட டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் இரண்டாம் பாகமான 'துரந்தர் 2' படம் மார்ச் மாதம் 19ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடியில் வெளியாகும் சன்னி லியோன் படம்ஓடிடியில் வெளியாகும் சன்னி லியோன் ... அக்ஷய் கண்ணாவை கவர்ந்திழுக்க முயற்சித்த கங்கனா ரணாவத் அக்ஷய் கண்ணாவை கவர்ந்திழுக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap