Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ரூ.600 கோடி கிளப்பில் இணைந்த அனிமல் படம்!

10 டிச, 2023 - 01:26 IST
எழுத்தின் அளவு:
Animal-worldwide-box-office-collection-day-8:-Ranbir-Kapoor-film-crosses-rs.600-cr

சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் ஆகியோர் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'அனிமல்'. இப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. குறிப்பாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இந்த படத்தை கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால் இது எதுவும் துளிகூட அனிமல் படத்தின் வசூலில் எதிரொலிக்கவில்லை. இந்த படம் வெளிவந்த 8 நாட்களில் உலகளவில் ரூ.600.67 கோடி வரை வசூலித்ததாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். மேலும், பதான், ஜவான், ஜெயிலர், கர்டார் 2, லியோ போன்ற படங்களை தொடர்ந்து அனிமல் படமும் ரூ.600 கோடி கிளிப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹாலிவுட்டுக்கு செல்லும் அட்லியின் ஜவான்!ஹாலிவுட்டுக்கு செல்லும் அட்லியின் ... முன்னாள் மனைவி மற்றும் குடும்பத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமீர்கான் முன்னாள் மனைவி மற்றும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)