'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளிவந்த திரைப்படம் டிரீம் கேர்ள். இதில் கரம்வீர் சிங் மற்றும் பூஜா எனும் கதாபாத்திரத்தில் ஆயுஷ்மான் குராணா நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வந்தது. ராஜ் சாண்டில்யா இயக்கத்தில் ஆயுஷ்மான் குராணா, அனன்யா பாண்டே ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். பாலாஜி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி டிரெண்ட் ஆகி வருகிறது. மேலும், மதுராவில் வசிக்கும் இளைஞரான கரம்வீர் சிங், பெண் போன்று வேடமிட்டு வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதையாக டிரைலரில் தெரிகிறது.