Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இத்தனை வயதில் இவ்வளவு ஃபிட்-ஆ ?

26 அக், 2021 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Mallika-sherawat-still-fit-at-the-age-of-40

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவர் மல்லிகா ஷெராவத். தமிழில் கமல்ஹாசன் நடித்த 'தசாவதாரம்' படத்திலும், சிம்பு நடித்த 'ஒஸ்தி' படத்திலும் நடித்திருக்கிறார். ஹிந்தி, சீன, ஹாலிவட் படங்களில் கூட நடித்திருக்கிறார். நேற்றுமுன்தினம் தன்னுடைய 46வது பிறந்தநாளைக் கொண்டாடினார் மல்லிகா. தனது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை மகிழ்விக்க சில பிகினி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இத்தனை வயதிலும் இவ்வளவு ஃபிட் ஆக இருக்கிறாரே என ரசிகர்கள் அந்தப் புகைப்படங்களைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர். “பிறந்தநாள் பெண்....ஃபிட் மற்றும் அற்புதம்,” என தன்னைத்தானே புகழ்ந்து கொண்டுள்ளார்.

40 வயதைக் கடந்தாலும் சில நடிகைகள் மட்டுமே தங்களது உடலழகை மிகச் சரியாக பராமரித்து வருகிறார்கள். அவர்களில் மல்லிகாவும் ஒருவர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
டிசம்பரில் ரன்பீர் கபூர், ஆலியா பட் திருமணம்?டிசம்பரில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ... ரவீனா டாண்டனுக்கு பிறந்தநாளில் புகழாரம் சூட்டிய கேஜிஎப் இயக்குனர் ரவீனா டாண்டனுக்கு பிறந்தநாளில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
28 அக், 2021 - 19:27 Report Abuse
Bye Pass காசு இருந்தா போதும் ..இதெல்லாம் பாக்க தான் ..கதைக்கு ஆகாது ..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in