ஹனிரோஸ் புகார் விவகாரம் : ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் இருந்து வெளிவர அடம்பிடித்த நகைக்கடை அதிபர் | ரம்பாவின் ரீ-என்ட்ரியை வரவேற்கும் ரசிகர்கள் | தல பொங்கலை கொண்டாடிய அரவிஷ் - ஹரிகா, விக்ரமன் | ஹிந்தி நடிகர் சைப் அலிகானுக்கு கத்திக்குத்து : மருத்துவமனையில் அனுமதி | ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் |
2023ம் ஆண்டில் திருமணம் செய்த முக்கிய திரைப்பிரபலங்கள் பற்றிய விபரம் இங்கே...
ஜன., 26 : நடிகை ஹரிப்பிரியா கன்னட நடிகர் வசிஷ்ட சிம்ஹாசவை திருமணம் செய்தார்.
பிப்., 7 : ஹிந்தி நடிகை கியாரா அத்வானி, ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை திருமணம் செய்தார்.
மார்ச் 21 : பசங்க நடிகர் கிஷோர், டிவி நடிகை பிரீத்தி குமாரை திருமணம் செய்தார்.
ஜூன் 3 : நடிகர் சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி என்பவரை திருமணம் செய்தார்.
ஜூன் 25 : வில்லன் நடிகர் கபீர் துஹான் சிங், சீமான சாஹலை திருமணம் செய்தார்.
ஆக., 20 : நடிகர் கவின் தனது காதலி மோனிகாவை திருமணம் செய்தார்.
செப்., 13 : நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்தார்.
செப்., 24 : ஹிந்தி நடிகை பரிணீதி சோப்ரா, ஆம் ஆதி கட்சி பிரமுகர் ராகவ் சத்தாவை திருமணம் செய்தார்.
நவ., 1 : நடிகை லாவண்யா திரிபாதி, நடிகர் வருண் தேஜ்ஜை திருமணம் செய்தார்.
நவ., 4 : நடிகை அமலாபால், தனது நண்பரான ஜெகத் தேசாயை திருமணம் செய்தார்.
நவ., 19 : நடிகை கார்த்திகா தொழிலதிபர் ரோகித் மேனனை திருமணம் செய்தார்.
டிச., 10 : காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி, டிவி நடிகை சங்கீதாவை திருமணம் செய்தார்.
டிச., 15 : இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் பிரபு மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தார்.