ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

நடிகை ரைசா வில்சனுக்கு சமூகவலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் அவர் எப்போதும் சமூகவலைதளங்களில் தான் உலவிக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாபக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்திருக்கிறார்.
அதில் "இவரை நான் திருமணம் செய்துகொள்ளலாமா?" என ரசிகர்களிடம் ரைசா கேட்டுள்ளார். அதாவது 45 நாய்களை தத்தெடுத்து, அவைகளுக்காக 4 ஏக்கர் நிலத்தை வாங்கி விளையாடவிட்ட மனிதரை தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ளார் ரைசா. இதைப்பார்த்த ரசிகர்கள், தாராளமாக திருமணம் செய்து கொள்ளுங்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.




