பிப்ரவரி மாதத்தில் மோதும் விக்ரம், சூர்யா படங்கள் | பிரம்மயுகம் படத்திற்கு ஆஸ்கர் அங்கீகாரம் | 'பராசக்தி' என் கேரியரில் மறக்க முடியாத படம் : ஸ்ரீலீலா மகிழ்ச்சி | நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது |

'காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சந்தியா .இந்த படத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பிற்கு பின்னர் இவர் காதல் சந்தியா என அழைக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் 'டிஷ்யூம், கண்ணாமூச்சி ஏனடா, வல்லவன், மகேஷ் சரண்யா மற்றும் பலர்' என சில படங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் சில காலங்களில் அவர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
தற்போது சந்தியா ஒரு யுடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் இன்றும் வருத்தப்படும் செய்தி குறித்து கூறியதாவது, "வல்லவன் படத்திற்காக சிம்பு அணுகியபோது என் கதாபாத்திரம் குறித்து கூறியது போன்று அவர் உருவாக்கவில்லை. இதனால் அவரின் மீது இன்றும் எனக்கு வருத்தம் உள்ளது" என ஓபன் ஆக தெரிவித்துள்ளார்.