Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நிறுவனத்திற்கு அள்ளி தந்த சிவகார்த்திகேயன்!

14 ஏப், 2024 - 11:59 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyan-brought-to-the-same-company!


நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேஷன் ஸ்டுடியோஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க இரண்டு படங்கள் கால்ஷீட் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு படம் சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாகிறது மற்றொரு படத்திற்கான இயக்குனர் இன்னும் யாரென்று முடிவாகவில்லை என்கிறார்கள். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'கேம் சேஞ்சர்' ரிலீஸ் எப்போது? ராம் சரண் தகவல்'கேம் சேஞ்சர்' ரிலீஸ் எப்போது? ராம் ... வைபவ், அதுல்யா ரவி நடிக்கும் ‛சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' படப்பிடிப்பு நிறைவு! வைபவ், அதுல்யா ரவி நடிக்கும் ‛சென்னை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)