Advertisement

சிறப்புச்செய்திகள்

புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பூஜா ஹெக்டே!

29 அக், 2023 - 12:22 IST
எழுத்தின் அளவு:
Actor-Pooja-Hegde-brings-home-new-gen-Range-Rover-worth-₹5-crore-on-Dussehra


நடிகை பூஜா ஹெக்டே முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் நடிகர் சாகித் கபூருக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பூஜா ஹெக்டே ரூ. 5 கோடி மதிப்பிலான ரேஞ் ரோவர் என்கிற புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் எனும் செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சான்ஸ் கேட்டு நச்சரிக்கும் நடிகை அல்ல நான் - ரம்பா 'பளீர்'சான்ஸ் கேட்டு நச்சரிக்கும் நடிகை ... நவம்பர் 10ம் தேதியில் வெளியாகும் லேபில் வெப் தொடர்! நவம்பர் 10ம் தேதியில் வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)