Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இனிதே நடந்த ‛ஒரு அடார் லவ்' நடிகையின் திருமணம்

26 ஜூலை, 2023 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Oru-Adaar-Love-actress-Noorin-shereef-got-married

மலையாளத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ‛ஒரு அடார் லவ்'. பள்ளி மாணவர்களின் காதலை மையப்படுத்தி உருவான இந்தப்படம் தமிழிலும் கூட வெளியானது. புருவ அழகி என அந்த சமயத்தில் ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்ட பிரியா பிரகாஷ் வாரியர் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதேசமயம் அந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்திருந்தவர் தான் நூரின் ஷெரீப். இவருக்கும் அந்த படத்தின் மூலம் நிறைய ரசிகர்கள் கிடைத்தார்கள். சொல்லப்போனால் பிரியா வாரியரை விட மலையாளத்தில் இவருக்குத்தான் சில பட வாய்ப்புகள் கிடைத்து. பதினெட்டாம்படி, வெல்லப்பம், பெர்முடா ஆகிய படங்களில் நடித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் இவருடன் நடித்த சக நடிகரும் கதாசிரியருமான பாஹிம் ஷபா என்பவருடன் நூரின் ஷெரீப்புக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் இவர்களது திருமணம் தற்போது இனிதே நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் ஒரு அடார் லவ் படத்தின் இன்னொரு கதாநாயகியும் புருவ அழகி என பெயர் பெற்றவருமான பிரியா பிரகாஷ் வாரியர் மற்றும் நடிகைகள் ரஜிஷா விஜயன், ஆஹானா கிருஷ்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸ், பவன் கல்யாண் படங்களை தயாரிக்கும் அளவுக்கு இப்போது வசதி இல்லை : சாக்ஷி தோனிபிரபாஸ், பவன் கல்யாண் படங்களை ... சுயநினைவை இழந்த ஹாலிவுட் நடிகை டோரி கெல்லி : மருத்துவமனையில் திவீர சிகிச்சை சுயநினைவை இழந்த ஹாலிவுட் நடிகை டோரி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in