Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

நாக சைதன்யா 25வது படத்தை இயக்கும் மஜிலி பட இயக்குனர்!

18 ஜூலை, 2023 - 01:27 IST
எழுத்தின் அளவு:
Naga-Chaitanya's-25th-Film:-Majili-Duo-Strikes-Again

நடிகர் நாக சைதன்யா நடித்து கடைசியாக வெளிவந்த சில படங்கள் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கதை தேர்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனது 25வது படத்தின் இயக்குனரை முடிவு செய்துள்ளார் நாக சைதன்யா.

நாக சைதன்யாவின் 25வது படத்தை இயக்குனர் சிவா நிர்வானா இயக்குகிறார் என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த கூட்டணியில் வெளிவந்த மஜிலி திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்கி அடுத்த வருடத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சுரேஷ் கோபியின் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் : தொழிலதிபரை மணக்கிறார்சுரேஷ் கோபியின் மகளுக்கு திருமண ... தவறு செய்திருந்தால் இத்தனை நாட்கள் நீடித்திருக்க முடியாது :  சுதீப் பதில் தவறு செய்திருந்தால் இத்தனை நாட்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)