Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரபல நிறுவனத்துடன் கைகோர்த்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

16 ஜூலை, 2023 - 01:47 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-joins-hands-with-a-famous-production-company!

நடிகை ஜஸ்வர்யா ராஜேஷ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பதை தாண்டி முதன்மைத் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் முதன்மைத் கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த பர்ஹானா, டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி ஆகிய படங்கள் வசூல் ரீதியாக தோல்வி படமானது.

ஆனாலும், ஜஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் அடுத்த படத்தில் முதன்மைத் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஓ மை கடவுளே, ராட்சசன், பேச்சலர் போன்ற படங்களை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் ஜஸ்வர்யா ராஜேஷை முதன்மைத் கதாபாத்திரத்தில் வைத்து இரண்டு படங்கள் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், ஒரு படத்திற்கு ரூ.1.50 கோடி சம்பளம் என இரண்டு படங்களுக்கு ரூ.3 கோடி ஜஸ்வர்யா ராஜேஷ் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ராகவா லாரன்ஸ் தம்பி நடிக்கும் ‛புல்லட்'ராகவா லாரன்ஸ் தம்பி நடிக்கும் ... மீண்டும் மணிரத்னம் உடன் இணைந்த திரிஷா! மீண்டும் மணிரத்னம் உடன் இணைந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)