Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வயதாவது, கடினமானது… 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷி சின்ஹா

31 மே, 2023 - 16:39 IST
எழுத்தின் அளவு:
Sonakshi-sinha-bought-new-house-in-Mumbai

பாலிவுட் நடிகர், எம்.பி.யான சத்ருக்கன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா தற்போது மும்பையில் புதிய பிளாட் ஒன்றிற்குக் குடியேறி உள்ளார். கடற்கரையைப் பார்த்தபடி இருக்கும் அந்த பிளாட்டிலிருந்து சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

“வயதாவது… கடினமானது.. செடிகள், பானைகள், விளக்குகள், மெத்தைகள், தட்டுகள், குஷன்கள், நாற்காலிகள், மேசைகள், முட்கரண்டிகள், கரண்டிகள், சின்க், தொட்டி… ஆஆஆஆ… தலை சுழல்கிறது,” என தனது வீடு மாற்றம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மும்பையில் உள்ள பல பாலிவுட் பிரபலங்கள் கடற்கரை அருகாமையில் உள்ள வீடுகளில், பிளாட்களில் வசிப்பதைத்தான் பெரிதும் விரும்புவார்கள். பல கோடி ரூபாய் கொடுத்து பிளாட் வாங்கும் நிலைதான் மும்பையில் உள்ளது. ஒரு சிலர் மட்டுமே தனி பங்களாவில் வசித்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'லிங்கா' படத்தில் அவரது ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. அதற்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. தற்போது சில ஹிந்திப் படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள 'மின்னல் முரளி' ரீமேக்கா 'வீரன்' ; விடை தெரிந்ததுமலையாள 'மின்னல் முரளி' ரீமேக்கா ... அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in