Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மே 30ல் வெளியாகும் சுனைனா படத்தின் டீசர்!

28 மே, 2023 - 01:13 IST
எழுத்தின் அளவு:
Teaser-of-Regina-to-be-released-on-May-30!

காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. அதன் பிறகு விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் நடித்து வருகிறார்.
தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் ‛ரெஜினா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கும் இப்படத்தை சதிஷ் நாயர் தயாரித்து இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் மே 30 அன்று வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இணைந்த 'அடங்க மறு' கூட்டணி!மீண்டும் இணைந்த 'அடங்க மறு' ... ஹரிஷ் கல்யாண் படத்தின் செகன்ட் லுக் வெளியானது! ஹரிஷ் கல்யாண் படத்தின் செகன்ட் லுக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)