‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா' பாகம் 1. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில்,சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுனனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர்கள் வெளியீட்ட டைட்டில் டீசர் வீடியோ அமோக வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்போது புஷ்பா படத்தை பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 பாகத்துடன் இந்த படம் முடியவில்லையாம். இறுதியில் இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான லீட் காட்சி கொடுத்து முடிவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.