பிறந்தநாளில் வந்த ‛விக்ரம் 63' பட அறிவிப்பு | கேரளாவில் மட்டுமே 100 கோடி வசூலித்த 'வாழ 2' | மலையாளத்தில் யுவன் ஷங்கர் ராஜா | அந்த படத்தில் நடித்தது தவறு : கவுதம் கார்த்திக் | தன் குரலை பயன்படுத்தி மோசடி : கோர்ட் உதவியை நாடிய அல்லு அர்ஜுன் | விஜய் சேதுபதியின் 'டிரைன், ஸ்லம்டாக்', எப்போது வரும் ? | லப்பர் பந்து வாய்ப்பை நிராகரித்தது ஏன்? : எஸ்ஜே சூர்யா | என்னிடம் தெரிவிக்காமலேயே 30 வயது அதிகமான நடிகருக்கு ஜோடி ஆக்கினார்கள் : மிருணாள் தாக்கூர் வருத்தம் | திரையரங்கு உரிமையாளர்கள் பிரச்னையில் சுமூக உடன்பாடு : பேட்ரியாட் ரிலீஸ் சிக்கல் தீர்ந்தது | பவன் கல்யாணுடன் ராம்சரண் மற்றும் அவரது சகோதரியையும் விமர்சித்த காமெடி நடிகர் கைது |

மாநாடு படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டார் நடிகர் சிம்பு. அவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. இரண்டுமே ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து சிம்புவின் 48வது படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குவதாகவும், கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தனர். தற்போது இந்த படத்திற்காக நடிகர்கள், நடிகைகள் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை இந்த வாரத்தில் இருந்து சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




