சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு |

பாலிவுட்டில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் படம் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'பூத் பங்களா'. பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த படத்தில் வாமிகா கபி, தபு, பரேஷ் ராவல், ராஜ்பால் யாதவ், மிதிலா பார்க்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வரும் ஏப்ரல் 17ம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டு யு/ஏ சான்றிதழை இந்த படம் பெற்றுள்ளது.
முதலில் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடும் விதமாகத்தான் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் படத்தை கிரிப்பாக கொடுக்க வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் இன்னும் 11 நிமிடங்களை ட்ரிம் செய்து தான் சென்சாருக்கு அனுப்பி சான்றிதழ் பெற்றிருக்கிறார்களாம். இந்த புதிய ரன்னிங் டைம் இந்த ஹாரர் படத்திற்கு மிக பொருத்தமாக இருக்கும் என்று அக்ஷய் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.




