புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

தமிழில் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் ரம்யா நடிப்பில் 2004ல் வெளிவந்த திரைப்படம் 'குத்து'. 2003ல் தெலுங்கில் வெளியான 'தில்' படத்தின் ரீமேக்கான இப்படம், சிம்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படம் தான் நடிகை ரம்யா நாயகியாக அறிமுகமானார். ஸ்ரீகாந்த் தேவாவின் இசை, பாடல் பெரியளவில் ஹிட்டானது. இந்த திரைப்படம் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ரீ ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் மே மாதம் குத்து படத்தை ரீ ரிலீஸ் செய்ய உள்ளனர்.
சமீப காலமாக, தமிழ் சினிமாவில் 90கள், 2000 காலகட்டங்களில் வெளியான படங்களை ரீ ரிலீஸ் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. அந்த வகையில் 'கில்லி, படையப்பா, மங்கத்தா, சச்சின், 3' போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி, தியேட்டர்களில் வசூலை குவித்தன. அதேபோல், குத்து படமும் வசூலை குவிக்குமா என்பது சிம்பு ரசிகர்களின் வரவேற்பை பொறுத்தே அமையும்.




