Advertisement

சிறப்புச்செய்திகள்

கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாளில் வந்த ‛விக்ரம் 63' பட அறிவிப்பு

17 ஏப், 2026 - 07:07 IST
எழுத்தின் அளவு:
Vikram-63-movie-announcement-on-birthday
Advertisement

'வீர தீர சூரன்' படத்திற்குப் பிறகு விக்ரம் நடிக்க உள்ள அவரது அடுத்த படத்தின் அறிவிப்பில் குழப்பம் நிலவி வந்தது. போடி ராஜ்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்க அவரது 63வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் படம் துவங்கவில்லை. பின்னர் ‛96' பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பதாக ஒரு பட அறிவிப்பு வந்தது. அதுவும் தாமதம் ஆனது.

இந்நிலையில் ஏற்கனவே விக்ரமை வைத்து ‛இருமுகன்' படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர், விக்ரமின் 63வது படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வந்தன. இன்று விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அந்த அறிவிப்பை மாலை ஒரு வீடியோ உடன் வெளியிட்டனர். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஒரு பூட்டிய அறையில் விக்ரம் உள்ளே இருக்க அவரை எதிரிகள் வெளியில் சூழ்ந்து கொண்டு கதவை உடைக்க முயற்சிக்கின்றனர். அது முடியாமல் போக நாட்டு வெடிகுண்டுகளை உள்ளே வீசுகின்றனர். உள்ளே விக்ரம் கூலாக புகைப்பிடித்தப்படி அமர்ந்திருப்பது போன்று இந்த அறிமுக வீடியோ உள்ளது.

வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=VL34SYoMS_g

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாளத்தில் யுவன் ஷங்கர் ராஜாமலையாளத்தில் யுவன் ஷங்கர் ராஜா எனக்கு அவங்க செய்தாங்க, நான் பதிலுக்கு செய்கிறேன் : ஜி.வி.பிரகாஷ் எனக்கு அவங்க செய்தாங்க, நான் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap