Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் ஹீரோவாகும் பாண்டியராஜன்!

24 ஜூலை, 2022 - 05:29 IST
எழுத்தின் அளவு:
Pandiyarajan-playing-the-hero-again!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என தனது கேரியரை தொடங்கியவர் பாண்டியராஜன். ஹீரோ வாய்ப்புகள் குறைந்த பிறகு கேரக்டர் நடிகராக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ரியா என்றொரு அமானுஷ்ய படத்தில் கதாநாயகனாக மீண்டும் நடிக்க போகிறார் பாண்டியராஜன். இந்த படத்தில் அவருடன் முன்னாள் காமெடியன் செந்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கார்த்திக் சிவன் என்பவர் இப்படத்தை இயக்குகிறார். உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையாக உருவாகும் இந்த ரியா படத்தில் தினம் தினம் அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கும் பேய் பங்களாவின் உரிமையாளராக பாண்டியராஜன் நடிக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
10 மொழிகளில் புஷ்பா-210 மொழிகளில் புஷ்பா-2 ரஜினியின் ஜெயிலர் கிளிம்ப்ஸ் வீடியோ தயாராகிறது! ரஜினியின் ஜெயிலர் கிளிம்ப்ஸ் வீடியோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)