Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி

26 ஜூன், 2022 - 06:17 IST
எழுத்தின் அளவு:
Krithi-Shetty-wants-to-act-with-Vijay

தெலுங்கில் பிரபல தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டி இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி வாரியர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இருந்து வெளியான 'புல்லட்டு' என்ற பாடல் மாபெரும் ஹிட்டாகி உள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கிரித்தி ஷெட்டியிடம் தென்னிந்திய சினிமாவில் பிடித்த நடிகர்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர், "தென்னிந்திய சினிமாவில் பல நடிகர்களை எனக்கு பிடிக்கும். தமிழ் சினிமாவில் விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறேன். தகுந்த நேரம் வரும்போது அது நடைபெறும் என்று எதிர்பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார். கிரித்தி ஷெட்டி, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்?கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் ... இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)