ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படத்தின் இயக்குனர் தேர்வு ? | தனுஷ் 55ல் சாய் அபயங்கர் | சிம்புவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூர்? | 'இதயம் முரளி' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது! | 'டான்-3'ல் இருந்து வெளியேறிய ரன்வீர் சிங் ; இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு | திருப்பதியில் தனுஷ் வழிபாடு : மகனை நடிகராக்குகிறாரா... | லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் படத்தில் ஷ்ரத்தா கபூர்? | இறுகப்பற்று படத்தினால் நடந்த நல்லது : விக்ரம் பிரபு நெகிழ்ச்சி | பிப்.,13ல் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியாக வாய்ப்பு | ரீ ரிலீஸ் ஆகும் சூர்யாவின் காக்க காக்க |

கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியாகி உள்ள 'காந்தாரா சாப்டர்-1' படம் திரைக்கு வந்து பத்து நாட்களில் உலக அளவில் 500 கோடி வசூலித்து இருக்கிறது. குறிப்பாக இந்த படம் தெலுங்கு மாநிலங்களின் பாக்ஸ் ஆபிஸில் 82 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதையடுத்து ரிஷப் ஷெட்டி தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''அதிகப்படியான வரவேற்பு கொடுத்த தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி. 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அன்பும் பாராட்டும் முந்தைய படமான காந்தாரா பெற்றதை போலவே வலிமையாக உள்ளது. என்னுடைய பயணத்தை ஆதரித்த அனைவருக்கும் நான் உண்மையிலேயே நன்றி உள்ளவனாக இருக்கிறேன்'' என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.




