பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாரூக்கான் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் 'டன்கி'. இதில் டாப்ஸி, விக்கி கவுசல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ராஜ்குமார் ஹிரானி, ஷாரூக்கான் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளதால் இதன் மேல் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இந்த படத்திலிருந்து பிரீத்தம் இசையில் லுட்டு புட்ட என்ற முதல் பாடல் வெளியானது. இந்த பாடலை பாலிவுட் ரசிகர்களுக்கு அபிமான அர்ஜீத் சிங் பாடியுள்ளார். இப்பாடல் வெளியாகி இதுவரை யூடியூப்பில் 3.1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.