அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு |
குயின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தமன்னா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை நீலகண்டா இயக்குவதாக இருந்தது. ஆனால் தமன்னாவுக்கு அவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.
அதையடுத்து இப்போது பிரசாந்த் வர்மா குயின் தெலுங்கு ரீமேக்கை இயக்குகிறார். இந்த படத்திற்கு மகாலட்சுமி என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது.