Advertisement

சிறப்புச்செய்திகள்

கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி | மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்! | 4 மொழிகளில் திரைக்கு வரும் அமலாபாலின் ‛லெவல் கிராஸ்' | இந்தியன்-2 படத்தோடு வெளியாகும் இந்தியன்- 3 படத்தின் டிரைலர்! | சர்ச்சையாக பேசிய திமுக பேச்சாளர்: நடிகை ராதிகா புகார் | மோசடி வழக்கில் நயன்தாரா பட இயக்குனர் கைது | வித்தியாசமான ஹேர்ஸ்டைலுக்கு மாறிய கீர்த்தி சுரேஷ் | ரிலீஸ் செய்ய மறுத்த ஆத்திரத்தில் பேஸ்புக்கில் படத்தை வெளியிட்ட டொவினோ தாமஸ் பட இயக்குனர் | கார் விபத்தில் சிக்கிய லியோ நடிகரின் குடும்பம் ; உறவினர் ஒருவர் பலி | இயக்குனரின் கணவர் பேட்டியால் சிக்கலில் மம்முட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன்

30 ஏப், 2024 - 05:02 IST
எழுத்தின் அளவு:
If-we-talk-about-Ilayaraja-again,-things-will-be-different:-Gangai-Amaran-warned-Vairamuthu

சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்று ஒப்பிடும் வகையில் பேசியதோடு, இளையராஜாவையும் மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார். இந்த நிலையில் இளையராஜா குறித்து இனிமேல் பேசினால் நடப்பதே வேறு என்று இளையராஜாவின் தம்பியும், இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில், ‛‛இளையராஜா இல்லை என்றால் இன்றைக்கு வைரமுத்துவே இல்லை. அவர் எழுதிய முதல் பாடலான இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலை இளையராஜா தன்னுடைய இசையில் பயன்படுத்தாவிட்டால் வைரமுத்து என்பவர் யார் என்றே தெரிந்திருக்காது. எந்த மனிதனாக இருந்தாலும் தான் வளர்ந்த விதம் குறித்து நினைத்து பார்த்து நன்றியுடன் இருக்க வேண்டும்.

இன்றைக்கு பாரதிராஜா இல்லை என்றால் நாங்கள் இல்லை என்பது போல் இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இல்லை என்று கூறியிருக்கும் கங்கை அமரன், வைரமுத்து ஒரு நல்ல கவிஞராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் இல்லை. இளையராஜா எப்படி தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாரோ அதுபோன்று வைரமுத்துவும் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.

உங்களை வாழ வைத்ததே பாரதிராஜாவும் இளையராஜாவும் தான். அதனால் இளையராஜா படத்தை நீங்கள் தினமும் கும்பிட வேண்டும் என்றும் கூறியுள்ள கங்கை அமரன், இதற்கு மேலும் இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் அவர் பேச மாட்டார் அவருடைய தம்பியாகிய நான் பேசுவேன் என்றும் அந்த வீடியோவில் வைரமுத்துவை எச்சரித்துள்ளார் கங்கை அமரன்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவுஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ... தக்லைப் படத்தில் இணைந்த  இரண்டு பாலிவுட் நடிகர்கள் தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Sampath Kumar - chennai,இந்தியா
02 மே, 2024 - 11:05 Report Abuse
Sampath Kumar அய்யா அமரர் ஒரு பாடலுக்கு இசை முக்கியமாள்ளது மொழி முக்கிய என்றால் இரண்டும் முக்கியமே ஒரு முகத்துக்கு இரண்டு கண்கள் போல ஒரு கண் போனாலும் மற்றது அதனை பயன் தராது வைரமுத்து ஒன்றும் தவறுதலாக பேசவில்லை உண்மையைத்தான் சொல்லு கிண்டர் அதுக்கு நீக்க ஏன் குதிக்கும் தலைக்கனம் நிரம்பிய உங்க ஆனான் பேசவேண்டும் நீக்க பிஜேபி காரனாகிட்ட எல்லாம் பேசலாமா சும்மா அரசியில் பண்ணாதீர் உண்மையை உன்னார்ந்து பேசுங்கள்
Rate this:
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
01 மே, 2024 - 04:05 Report Abuse
Easwar Kamal indha vairamuthu oru, ilyaraja thalai kanam pidthavar. kooti kalichu partha ilayaraja paravaillai.
Rate this:
GNANAM - THENI,பூடான்
01 மே, 2024 - 09:05 Report Abuse
GNANAM நீ என்ன சொன்னாலும் உன் அண்ணன் உன்னை பக்கத்தில் வர விடமாட்டார். முதலில் உங்கள் குடும்பத்தில் போய் இருக்கப்பாருங்கள் உங்களுக்கு மக்கள் கட்டாய ஓய்வு ரகுமான் வந்தவுடன் கொடுத்துவிட்டார்கள். இன்னமும் பழைய பஞ்சாங்கம் பாடாமல் போய் உங்கள் குடும்பத்துடன் ஒற்றுமையாக இருங்கள்.
Rate this:
Senthoora - Sydney,ஆஸ்திரேலியா
01 மே, 2024 - 07:05 Report Abuse
Senthoora அப்போ ராயல்ட்டி கேட்ட உங்க அண்ணனுக்கு நீதிமன்றம் டோஸ் கொடுத்தது அதையும் சொல்லுங்க சார். நீங்களும் பலகாலம் உங்க அண்ணனுடன் கோபத்தில் புலம்பிக்கிட்டு இருந்திங்களே.
Rate this:
katharika viyabari - coimbatore,இந்தியா
01 மே, 2024 - 12:05 Report Abuse
katharika viyabari சரியாத்தான் சொல்லுகிறார் கங்கை அமரன் சார்
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in