சென்னையில் நேற்று அதிகனமழைய பெய்தது. குறிப்பிட்ட சில மணி நேரங்களில் கொட்டிய கனமழையால், வட சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக பாரிமுனையில் 36 செமீ மழை பெய்ததால், மக்கள் பீதி அடைந்தனர். இந்நிலையில், இன்றும் சென்னையில் அதிகனமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநில தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சார்பில் சென்னைவாசிகள் அனைவருக்கும், மொபைல் போனில் எஸ்ஓஎஸ் அவசர கால எச்சரிக்கை செய்தி அனுப்பட்டுள்ளது.
02:32Dinamalar Cinema · அக் 20, 2026
10:45Dinamalar Cinema · அக் 20, 2026
01:30Dinamalar Cinema · அக் 20, 2026
01:11Dinamalar Cinema · அக் 20, 2026
:15Dinamalar Cinema · அக் 19, 2026
:46Dinamalar Cinema · அக் 18, 2026
12:57Dinamalar Cinema · அக் 17, 2026
12:22Dinamalar Cinema · அக் 17, 2026
08:26Dinamalar Cinema · அக் 17, 2026
05:29Dinamalar Cinema · அக் 15, 2026
11:34Dinamalar Cinema · அக் 15, 2026
03:25Dinamalar Cinema · அக் 15, 2026
03:40Dinamalar Cinema · அக் 15, 2026
26:54Dinamalar Cinema · அக் 14, 2026
04:26Dinamalar Cinema · அக் 13, 2026
18:54Dinamalar Cinema · அக் 12, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!