
‛மூக்குத்தி அம்மன் 2 டிரைலர் வெளியீடு
தற்போது இதன் டிரைலர், ‛வேர்ல்டு ஆப் மகாசக்தி" என்ற பெயரில் வெளியாகி உள்ளது. இதில் நயன்தாரா பயந்த சுபாவம் கொண்ட பெண் போலீஸ் மற்றும் அம்மனாக இருவேறு பரிமாணங்களில் நடித்துள்ளார். ரெஜினா மற்றும் துனியா விஜய் ஆகியோர் தீய சக்திகளாக வில்லத்தனமான வேடத்தில் நடித்துள்ளனர். நிகழ்காலம் மற்றும் சரித்திரம் கலந்த படமாக உருவாகி உள்ளது. டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவ., 6ல் படம் ரிலீஸாகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!