மீண்டும் ஒரு 'சூர்ய வம்சம்' : சரத்குமார் நம்பிக்கை | 6 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியான இளையராஜா படங்கள் | சந்திரமுகி 2 படத்தில் திரிஷா? | ரத்தம் படத்திற்காக உருவாகும் சிறப்பு பாடல் காட்சி | அட்லியின் 'ஜவான்' படத்தை பற்றி மனம் திறந்த ஷாருக்கான் | கீர்த்தி சுரேஷை ஏமாற்றிய மலையாள படம் | ருத்ரன் படத்திற்காக 10 கிலோ எடை கூடிய லாரன்ஸ் | பிரபாஸின் சலார் படத்தில் நடிக்க பிருத்விராஜ் போட்ட கண்டிஷன் | பாயும் ஒளி நீ எனக்கு டீசர் வெளியீடு | சல்மானைக் கவர்ந்த 'ஊ சொல்றியா மாமா' |
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்துள்ளார். அவர் இணைந்த ஒரே நாளில் சுமார் 2 லட்சம் பேர் அவரை பாலோ செய்திருக்கிறார்கள். இதற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். ’’என்னை டுவிட்டரில் அன்புடன் வரவேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த புதுமையான டிஜிட்டல் பயணம் உண்மையிலேயே வியப்பளிக்கிறது” என்று டுவிட்டரில் கூறியுள்ளார்.