Advertisement

சிறப்புச்செய்திகள்

2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் | ஷாருக்கானுடன் நடிப்பதற்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் கேட்ட பாகிஸ்தான் நடிகர் | 'லியோ' வியாபாரத்தை பரப்புவது விஜய்யா, தயாரிப்பாளரா ? | ஜெய்ப்பூரில் நடந்த 'எங்கேயும் எப்போதும்' சர்வானந்த் திருமணம் | இரண்டாம் பாகத்தில் மீண்டும் 'பையா' கூட்டணி ? | ‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
விஷால் ட்வீட்ஸ்
08 ஜூன், 2019 - 15:28 IST
எழுத்தின் அளவு:

எனது அப்பா, எனது இன்ஸ்பிரேஷன். நான் எதை ஆரம்பித்தேனோ, அதை நேர்மையாக, சிறப்பாக அடைய,  உங்களை சந்தித்து என்னுடைய வலிமையையும், ஊக்கத்தையும் பெற்றேன். நான் அதை செய்து முடிப்பேன். நடிகர் சங்க கட்டிடம் நேர்மையாகவும், பொறுப்புடனும் கட்டப்பட்டு வருகிறது. என் நிலையை விட்டு நான் கீழிறங்க மாட்டேன்.

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in