இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை | நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் | நடிகை ஜமுனாவின் வாழ்க்கை படத்தில் தமன்னா | மறக்க முடியுமா? இம்சை அரசன் 23ம் புலிகேசி | பருத்திவீரன், சாஹோ, சண்டக்கோழி-2 : ஞாயிறு திரைப்படங்கள் | மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் |
நடிகர் கமல், மூணு நிமிடம் பேசிய பேச்சை, மூணு நாட்களாக நாடே விவாதித்துக் கொண்டிருக்கிறது. பேசிய, படங்களை ஹிட்டாக்கத் தெரிந்தவர் நடிகர் கமல். அவர் அதே பாணியை இன்று அரசியலிலும் பின் பற்றி இருக்கிறார். எனக்குத் தெரிந்த வரை, வரும் 19ல் நடக்கும் நான்கு தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் கமல் கட்சி ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாக ஓட்டுக்களைக் கட்டாயம் பெறும்.