வாழ்க்கை இத்துடன் முடியவில்லை : இளைஞர்களுக்கு சமந்தா அட்வைஸ் | கணவருடன் பிரிவா? - புகைப்படம் வெளியிட்டு பதிலடி கொடுத்த நவ்யா நாயர் | நாகார்ஜுனா பட வாய்ப்புகளை தொடர்ந்து தவிர்க்கும் ராஷ்மிகா | விஷ்ணு மஞ்சு படத்திலிருந்து வெளியேறிய நூபுர் சனோன் | விடுதலை 2ம் பாகத்தில் இணைந்த தினேஷ், மஞ்சு வாரியர் | துருவ நட்சத்திரம் படத்தின் முக்கிய அப்டேட் | மீண்டும் இணையும் ‛மெட்ராஸ்' பட கூட்டணி | பணத்திற்காக கேவலமான நோக்கத்தோடு பரப்புகின்றனர் : சாய்பல்லவி காட்டம் | ரஜினி 170வது படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் இதோ | இறைவன் படத்திற்கு ‛ஏ' சான்றிதழ் |
கமலின் சிந்தனைகளுக்கு நான் ஆதரவு தெரிவிப்பேன். அதேசமயம் கூட்டத்தை திருப்திபடுத்தும் அவரது பேச்சுக்கு நான் என்றும் ஆதரவு கொடுப்பதில்லை. பிரித்தாலும் அரசியல் நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில், அவரது நேர்மறையான அரசியல் புத்துணர்வாக இருந்தது. ஆனால் அவரும் மதங்களை வைத்து அரசியல் செய்வதைப்பார்க்கையில் வருத்தமாக உள்ளது. மதரீதியான அரசியல் செய்த நீங்கள் ஜாதியையும் எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்லாமியர்கள் உள்ள பகுதிகளில் இந்து தீவிரவாதம் பற்றி பேசிய நீங்கள் நாதுராம் கோட்சே ஒரு பிராமண தீவிரவாதி என்றும் பேசி தமிழ் மக்களிடம் ஓட்டு கேளுங்கள்.