Advertisement

சிறப்புச்செய்திகள்

புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரான்ஸிற்கு செல்லும் வாரணாசி குழு

06 மே, 2026 - 05:38 IST
எழுத்தின் அளவு:
Varanasi-group-going-to-France
Advertisement

ராஜமவுலி இயக்கி வரும் வாரணாசி படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை உலகளாவிய தளங்களில் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளங்கள், திரைக்குப் பின்னணியில் நடக்கும் பட தயாரிப்புகளையும் காண பல சர்வதேச பத்திரிகையாளர்களை ஐதராபாத்துக்கு அழைத்தார்கள்.

இந்நிலையில் விளம்பரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக சர்வதேச திரைப்பட நிகழ்வுகளை பயன்படுத்த தொடங்கி உள்ளார் ராஜமவுலி. சமீபத்தில் மெக்சிகோவில் நடந்த ஒரு நிகழ்வில் வாரணாசி படத்தின் காட்சிகள் திரையிடப்பட்டது. அதையடுத்து தற்போது பிரான்ஸ்-க்கும் இப்படத்தை எடுத்து செல்கிறார்கள்.

ஜூன் மாதம் இறுதியில் வாரணாசி காட்சிகள் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த வாரணாசி படம் கால பயணத்தையும் ராமாயணத்தையும் இணைக்கும் ஒரு உலக சுற்றுப் பயண சாகச படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரிதிவிராஜ் சுகுமாரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 2027 ஆம் ஆண்டு ஏப்ரலில் இப்படம் திரைக்கு வருகிறது .

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்டாலினுக்கு ஆறுதல் சொல்லி பதிவு போட்ட நடிகை ரூபா மஞ்சரிஸ்டாலினுக்கு ஆறுதல் சொல்லி பதிவு ... மத்திய சென்சார் போர்ட் புதிய தலைவராக ஷஷி சேகர் நியமனம் மத்திய சென்சார் போர்ட் புதிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap