Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? நண்பரை நேரில் வாழ்த்துவாரா அஜித் | விஜய் பதவியேற்பு விழாவில் த்ரிஷா : இந்திய அளவில் வைரல் | பவன் கல்யாண் வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்த பிரதமர் மோடி | வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் ஒத்துழைப்பை கேட்கும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் | கருப்பு : பிரமோஷனை ஆரம்பித்த த்ரிஷா | இரண்டு வாரங்களில் 'ஜனநாயகன்' ரிலீஸ் : தயாரிப்பாளர் சொன்ன தகவல் | 'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கர': அடுத்த தோல்வியை நோக்கி தனுஷ்

06 மே, 2026 - 03:21 IST
எழுத்தின் அளவு:
Kara-Dhanush-faces-another-defeat
Advertisement


2023ல் வெளிவந்த 'போர் தொழில்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் ராஜா. அவரது அடுத்த படமாக தனுஷ் நடிக்கும் 'கர' படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார்.

படம் வெளிவருவதற்கு முன்பு இப்படம் பற்றி பயங்கரமான பில்டப் கொடுத்தார்கள். ஆனால், படம் வெளிவந்த பின்பு எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை.

ஒரு கமர்ஷியல் படமாக இல்லாமல் மெதுவான திரைக்கதையுடன் 'ரா'வான ஒரு படமாக இருந்தது. தேர்தல் முடிவுகள் என பரபரப்பு கடந்த சில நாட்களாக இருந்ததால் தியேட்டர்கள் பக்கமும் கூட்டமில்லை. அதனால், இந்தப் படம் தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் சுமார் 40 கோடி வசூலை மட்டுமே கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷ் நடித்து கடந்த வருடம் வெளியான 'குபேரா, இட்லி கடை' ஆகியவை தோல்வியை சந்தித்த நிலையில் அந்த வரிசையில் இந்த 'கர' படமும் இணைகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் கடைசி படம் 'ஜனநாயகன்' - வசூல் சாதனை புரியுமா?விஜய்யின் கடைசி படம் 'ஜனநாயகன்' - ... ஆர்பி சவுத்ரி உடல் சென்னை வந்தது : திரையுலகினர் அஞ்சலி ஆர்பி சவுத்ரி உடல் சென்னை வந்தது : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Mohan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06 மே, 2026 - 10:05 Report Abuse
Mohan அதுக்கு தான் ஒரு டீம் வேலையே செய்யும் படம் சூப்பர் ஹீரோ நடிப்பு சூப்பர் அது சூப்பர் இது சூப்பர் , அந்த வர்றன் மாறி செல்வராஜ் வாழ ௨ , அதுக்கு சப்ப கட்ட மிஷ்கின் ., படம் எடுக்க தெரியுமா தெரியாதோ , இந்த சாளர ஜால்ரா அடிச்சு அடிச்சு கையே வலிக்குது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap