இரண்டாவது முறையாக கோவிட் பாதிப்பில் பாலகிருஷ்ணா | கதையை புரிந்து கொள்ளாமல் ஹிட் படத்தை நழுவவிட்டேன் : குஞ்சாக்கோ போபன் | சுரேஷ்கோபி நடிக்கும் ஹைவே 2 : 27 வருடம் கழித்து 2ம் பாகம் | 25 வருடங்களை நிறைவு செய்த 'சூர்ய வம்சம்' | 30 வருடங்களை நிறைவு செய்த 'அண்ணாமலை' | மதுரையில் களைகட்டியது இளையராஜா இசை நிகழ்ச்சி | இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? |
வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்ற வேண்டும்.