Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
சித்தார்த் ட்வீட்ஸ்
29 மே, 2014 - 15:56 IST
எழுத்தின் அளவு:

வசந்தபாலனின், ‘‘காவியத்தலைவன்’’ படத்தில் நடித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்கள், அவரின் அணுகுமுறை, படம் எடுத்த விதம், எல்லாவற்றையும் விட என் மீது நம்பிக்கை வைத்து இந்தப்படத்தை அவர் எடுத்தது, எல்லாவற்றுக்கும் என் நன்றி. மேலும் இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி. தற்போது படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் ந‌டந்து வருகிறது என்று சித்தார்த் தன் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in