Advertisement

சிறப்புச்செய்திகள்

தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன்

14 ஏப், 2026 - 01:07 IST
எழுத்தின் அளவு:
Criticism-means-you-are-growing-Malavika-Mohanan
Advertisement

‛பேட்ட' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தொடர்ந்து பட்டாஸ், மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்க கூடியவர். அடிக்கடி போட்டோஷூட் நடத்தி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். பொதுவாக விமர்சனம் என்பது எல்லோருக்கும் வரும். அதிலும் சினிமாவில் உள்ளவர்களுக்கு குறிப்பாக நடிகைகளுக்கு இது சற்று அதிகமாகவே வரும்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் தன் மீது வரும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு மாளவிகா அளித்த பதில், ‛‛சினிமாவிற்கு வந்துவிட்டால் விமர்சனங்கள் வருவது சகஜம் தான். அதிக அளவில் விமர்சனம் வந்தால் நீங்கள் வளருகிறீர்கள் என அர்த்தம். என்னை நோக்கி வரும் விமர்சனங்களை வளர்ச்சிக்கான படிக்கட்டுகளாகவே பார்க்கிறேன். அதையும் மீறி வரும் விமர்சனங்களை கடந்து சென்றுவிட்டால் எந்த பிரச்னையும் வராது'' என்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அண்ணன், தம்பியை இயக்கும் வினோத்அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap