Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணன், தம்பியை இயக்கும் வினோத்

14 ஏப், 2026 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Vinoth-to-direct-Annan,-Thambi
Advertisement

நடிகர் விஜய்யை வைத்து 'ஜனநாயகன்' படத்தை இயக்கியுள்ளார் வினோத் . தணிக்கை சான்றிதழில் ஆரம்பமான பிரச்னை அப்படியே முழு படமும் பைரசி தளங்களில் லீக்கானது வரை பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இதனால் வினோத் ஒருபுறம் அப்செட்டில் இருந்தாலும் மறுபுறம் தனது அடுத்த பட வேலைகளிலும் இறங்கி உள்ளார். நடிகர் தனுஷை வைத்து இவர் ஒரு படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய் உள்ளது.

இதையடுத்து நடிகர் சூர்யாவிற்கு கதை ஒன்றைக் கூறியுள்ளார் வினோத். இது சூர்யாவின் 48வது படமாக உருவாக உள்ளது. ஆனால் சூர்யா கைவசம் அடுத்தடுத்து இரு படங்கள் உள்ளதால் இந்த படம் துவங்க தாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்குள் இன்னொரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் வினோத். அதன்படி ஏற்கனவே கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய வினோத் மீண்டும் அவரை வைத்தே ஒரு படத்தை இயக்க போகிறாராம். இதை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனேகமாக இது தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா...ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : ... விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap