ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி | தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத் | கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! |
எனது ரசிகர்களை எனக்குப் பிடிக்கும், அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் சந்தோஷமாக சம்மதிக்கிறேன். ஆனால் படப்பிடிப்பு மற்றும் தளத்தில் என்னுடன் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். படத்தில் கதாபாத்திரங்களின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்று கடினமாக உழைத்து முடிவெடுக்கும் இயக்குநர், அதை அவர் விரும்பும் நேரத்தில் வெளியிட வேண்டும் என நினைப்பார். எனவே அதை முன்னமே வெளியிடுவது அவருக்கு பெரிய அவமதிப்பு செய்வது போல் ஆகும்.