Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

நல்வரவு

நல்வரவு,
15 நவ, 2009 - 00:00 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » நல்வரவு

ஸ்ரீ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் முதல் படம் நல்வரவு. நாயகனாக வேணுசந்தர் அறிமுகமாகிறார். நாயகியாக ரிச்சா பலோட் நடிக்கிறார். மதுமிதா, நீபா, சம்பத், தலைவாசல் விஜய், கலைராணி, அலெக்ஸ், அம்மு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களும் இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும், ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டூடியோவிலும் நடந்துள்ளது. ஆத்திஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை பிறைசூடன், பா.விஜய் எழுதியுள்ளனர். ஏ.பாலசூர்யா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in