புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
ராட்சசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீணா தாஹா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மைனர் பெண்ணாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தாரளமாக கிளாமர் உடையணிந்து கவர்ச்சி காட்டும் இவருக்கு இளைஞர்கள் ரசிகர்கள் அதிகம். இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. இந்நிலையில் ரவீணா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் இறுக்கமான கருப்பு ஆடையில் போஸ் கொடுத்துள்ளார். ரவீணாவின் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் வழக்கம் போல் டிரெண்ட் செய்து வருகின்றனர்.