ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் | படப்பிடிப்பில் ராஷி கண்ணா காயம் | மீண்டும் லாயர் ஆகிறார் விஜய் ஆண்டனி | டெரர் போலீஸ் அதிகாரியாக சாய் தன்ஷிகா | பிளாஷ்பேக்: மோகனுக்கு குரல் கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 75 ஆண்டுகளுக்கு முன்பே 'அவருக்கு பதில் இவர்' |
சின்னத்திரை நடிகை மற்றும் பிக்பாஸ் பிரபலமான ரச்சிதா மஹாலெட்சுமி கடந்த சில நாட்களாகவே எந்த சீரியிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இன்ஸ்டாகிராமில் மட்டுமே ஆக்ட்டிவ்வாக இருந்தார். இந்நிலையில், அவர் தற்போது புதிய படமொன்றில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். அவர் நடிக்கும் படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் வருகிற ஞாயிறு அன்று வெளியாகும் என அறிவித்துள்ள அவர் போலீஸ் கெட்டப்பில் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த பதிவிலேயே 'கண்டத வைரல் ஆக்குறத விட இத ஆக்குங்க' என்று தனது ரசிகர்களிடமும் படத்தின் புரோமோஷனுக்கு ஆதரவு கேட்டுள்ளார்.