தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி | அமீர்கான், விஷ்ணு விஷாலுக்கு உதவிய அஜித் | அம்மா ஸ்ரீதேவியின் 10 வருட பழைய ஆடையில் மகள் குஷி | நிவின்பாலி - பிரணவை ஒன்றிணைத்த வினீத் சீனிவாசன் | நடிப்பு சொல்லிக் கொடுத்த குருவின் பிறந்தநாளில் பிரபாஸ் அளித்த பரிசு | நடிகை லேனாவுக்கு ஆதரவாக கல்லூரி மாணவிகள் மத்தியில் குரல் கொடுத்த சுரேஷ்கோபி | பெங்களூருக்கு வந்த நானியை வரவேற்று உபசரித்த சிவராஜ்குமார் |
பிரபல சின்னத்திரை நடிகையான காயத்ரி யுவராஜ் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில், அவர் கர்ப்பமானதன் காரணமாக சீரியலில் இருந்து விலகினார். காயத்ரிக்கு ஏற்கனவே 12 வயதில் மகன் இருக்கும் நிலையில் தனக்கு இரண்டாவது பெண் குழந்தை வேண்டும் என ஆசைப்பட்டார். அவரது ஆசைப்படியே அவருக்கு தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதுவும் காயத்ரியின் பிறந்தநாளான நவம்பர் 16ம் தேதியிலேயே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள காயத்ரி மற்றும் யுவராஜுக்கு பலரும் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.