Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

லதா ராவுக்கு இவ்வளோ பெரிய மகளா? - வைரலாகும் புகைப்படங்கள்

20 டிச, 2022 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Latha-rao-daughter-photos-goes-viral

பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அவருக்கென தனி ரசிகர் கூட்டமும் இருந்தது. அதன்பின் சக நடிகரான ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லதா ராவ் - ராஜ் கமல் தம்பதியினருக்கு லாரா, ராகா என இரு மகள்கள் உள்ளனர். பொறுப்புள்ள குடும்ப தலைவியாக மாறிவிட்ட லதா ராவ் இப்போதெல்லாம் சீரியல்களில் பெரிதாக நடிப்பதில்லை. இருப்பினும், சிறிய விளம்பர படங்கள், இன்ஸ்டாகிராம் மாடலிங் ஷூட் என ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இன்ஸ்டாவில் அவரை பின் தொடரும் சிலர், 40 வயதை தாண்டினாலும் இன்றும் இளமையாக ஜொலித்து வருகிறார் லதா ராவ். இந்நிலையில் மூத்தமகள் லாராவின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடிய லதா ராவ் தனது மகளுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். லதா ராவுக்கு திருமணமானதையே நம்ப முடியாத ரசிகர்கள், அந்த புகைப்படங்களை பார்த்து அவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்துடன் கேட்டுகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆட்டுக்கார அலமேலு, வேல், துப்பாக்கி - ஞாயிறு திரைப்படங்கள்ஆட்டுக்கார அலமேலு, வேல், துப்பாக்கி - ... செல்லம்மா சீரியலிலிருந்து வெளியேற காரணம் இதுதான் : மனம் திறக்கும் திவ்யா கணேஷ் செல்லம்மா சீரியலிலிருந்து வெளியேற ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in