‛பிக்பாஸ் சீசன் 8' - கமலுக்கு பதில் களமிறங்கிய விஜய் சேதுபதி : கோலாகலமாய் துவங்கியது | சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த காஸ்ட்லி வாட்ச்! | ஜூனியர் என்டிஆர்.,-ஐ இயக்கும் நெல்சன்? | வெறுப்பு செய்தி! - நெட்டிசன்களுக்கு பிரியாமணி வைத்த வேண்டுகோள்!! | அக்டோபர் 18ல் வெளியாகும் விமலின் ‛சார்' | கால்பந்து போட்டியை நேரில் பார்க்க ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற ஷாலினி அஜித் - ஆத்விக்! | கவர்ச்சியாக உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதி: பிரியா பவானி சங்கர் ‛ஓபன் டாக்' | ‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட் | கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இதோ! | பில்லா, அசல் வரிசையில் ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபு |
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிச.,05) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவிகாலை 10:00 - சூர்யவம்சம்மதியம் 03:00 - சிவப்பு மஞ்சள் பச்சைமாலை 06:30 - லாபம்இரவு 09:30 - ஸ்கெட்ச்
கே டிவிகாலை 10:00 - காதல் மன்னன்மதியம் 01:00 - ஆணைமாலை 04:00 - பட்டாளம்இரவு 07:00 - மின்சார கனவு
விஜய் டிவிமாலை 03:30 - ஈஸ்வரன்
கலைஞர் டிவிமதியம் 02:30 - வில்லுஇரவு 07:30 - வேல்
ஜெயா டிவிகாலை 10:00 - நிலாவே வாமதியம் 01:30 - ஆயிரத்தில் ஒருவன் (1965)மாலை 06:00 - வேதாளம்இரவு 11:00 - நாரதன்
கலர்ஸ் டிவி காலை 10:00 - மகாமுனிமதியம் 01:30 - கோடியில் ஒருவன்மாலை 04:30 - கோடியில் ஒருவன்இரவு 09:00 - டார்க் ராஜ் டிவிமதியம் 01:30 - முத்துராமலிங்கம்இரவு 09:00 - பெரியதம்பி பாலிமர் டிவிமதியம் 02:00 - ஒரு ஊர்ல ரெண்டு ராஜாமாலை 06:00 - வெற்றிமாறன் ஐ பி எஸ்
வசந்த் டிவிகாலை 09:30 - ஆந்திரா மெஸ்மதியம் 01:30 - யார் நீ? விஜய் சூப்பர் டிவிகாலை 09:00 - வேட்டைமதியம் 12:00 - எனக்கு சரியான ஆளு இல்லைமாலை 03:00 - காக்கியின் வேட்டைமாலை 06:00 - அருவம்இரவு 09:00 - சங்கிலி புங்கிலி கதவ தொற
சன்லைப் டிவிகாலை 11:00 - அன்னைமாலை 03:00 - அவள் அப்படித்தான்
ஜீ தமிழ் டிவி காலை 10:00 - தில்லுக்கு துட்டு-2மாலை 04:30 - கன்னிராசி (2020)இரவு 07:30 - வினோதயா சித்தம்
மெகா டிவிபகல் 12:00 - ரெஜினாஇரவு 08:00 - சின்னப்பதாஸ்இரவு 11:00 - மல்லிகைப்பூ