சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான தொடர் நந்தினி. தென்னிந்தியாவின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு சூப்பர் ஹிட் தொடராக வலம் வந்தது. இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் மலையாள நடிகை மாளவிகா வேல்ஸ். மாடலிங் துறையை சேர்ந்தவரான இவர் மிஸ் சென்னை உள்ளிட்ட அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். வெள்ளித்திரையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தற்போது பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அவர் கருப்பு சேலையில் ஸ்ட்ரக்ட்சர் தெரிய க்ளாமராக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நெட்டிசன்களை ஜொல்லு விட வைக்கும் இந்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் தற்போது வைரலாகி வருகிறது.