ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் |
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தில் தமிழுக்கு வந்தவர் மஞ்சிமா மோகன். மலையாள நடிகையான இவர் அதன்பிறகு சத்ரியன், இப்படை வெல்லும் என சில படங்களில் நடித்தவர் தற்போது எப்ஐஆர், துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சர்வதேச சாக்லேட் தினத்தையொட்டி தான் செய்த சாக்லேட்டை ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மஞ்சிமாமோகன். அதோடு, இந்த சுவையான சாக்லேட்டை நான் பார்ப்பது போன்று என்னை பார்க்கும் நபரை தான் நான் விரும்புகிறேன். இனிய சர்வதேச சாக்லேட் தினம் என்றும் பதிவிட்டுள்ளார் மஞ்சிமா.