Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லாரன்ஸின் “அதிகாரம்” - பான் இந்திய படமாக தயாராகிறது

24 ஜூன், 2021 - 19:43 IST
எழுத்தின் அளவு:
Raghava-Lawrence-next-film-as-Pan-India-film

தயாரிப்பாளர் கதிரேசனும், இயக்குனர் வெற்றி மாறனும் இணைந்து தயாரிக்கும் படம் “அதிகாரம்”. இதை எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாசு படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இயக்குகிறார். பிரமாண்ட படைப்பாக பான்-இந்தியா படமாக தயாராகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே இவர் கதிரேசன் இயக்கத்தில் 'ருத்ரன்' நடித்து வருகிறார். இப்படத்திற்கு வெற்றிமாறன் கதை ,திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். இதன் படபிடிப்பு இந்த வருடம் இறுதியில் ஆரம்பமாகும். மலேசியாவில் சுமார் 50 நாட்களும், இந்தியாவில் பல இடங்களிலும் படபிடிப்பு நடைபெறும். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. கையில் கத்தி, உடலில் ரத்தம் என பர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஹாரர் படத்தில் காஜல் அகர்வால்ஹாரர் படத்தில் காஜல் அகர்வால் விஜய் பாடலுக்கு ரஜினி நண்பர் மகள் குத்தாட்டம் விஜய் பாடலுக்கு ரஜினி நண்பர் மகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Sathish - Coimbatore ,இந்தியா
25 ஜூன், 2021 - 01:40 Report Abuse
Sathish ஹாலிவுட் ஹீரோன்னு நெனப்பு. மனிதர்களை கொன்று வெட்டி வீசும் புட்சர் கெட்டப் இது.
Rate this:
24 ஜூன், 2021 - 20:37 Report Abuse
ilaiyaraja muthu ஒன்னு பேய் லூசு.... இன்னொன்னு கத்தி, ரத்தம்...... மொத்த லூசும் ஒன்னு கூடுதே.....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in