ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா | அசீமிற்கு விருந்து கொடுத்த வனிதா | என் மீது பொய்வழக்கு : நித்யா பேட்டி |
உயர்திரு 420 படத்தில் அறிமுகமானவர் அக்ஷரா கவுடா. அதன் பின்னர் துப்பாக்கி, ஆரம்பம், இரும்பு குதிரை, போகன், சங்கிலி புங்கிலி கதவ திற, மாயவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். சில காலம் மனஅழுத்த பிரச்சியினைசில் தவித்து வந்த அக்ஷரா தற்போது அதில் இருந்து மீண்டு வந்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது அவர் திருவிக்ரமா என்ற கன்னட படத்திலும், சூர்ப்பனகை என்ற பெயரில் தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து இடியட் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் நிக்கி கல்ராணி ஹீரோயின். பரத்பாலா இயக்குகிறார். இது பேய் காமெடி படம்.