நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா | விஜய்யைத் தொடர்ந்து சூர்யா படத்தில் பூஜா ஹெக்டே | முதல் விளம்பரப் படத்தை நினைவு கூர்ந்த ஆண்ட்ரியா | மீண்டும் வருவது மகிழ்ச்சி - சித்தார்த் | முகம் வீங்கிப்போன ரைசா - ஏன் என்னாச்சு? | புதிய படங்களின் வெளியீடுகள் தள்ளிப் போகுமா? | பிரபாஸ் படத்தில் அமிதாப் | விவேக் குடும்பத்தினர் நன்றி | சிவகார்த்திகேயனுடன் மோதும் விஜய் ஆண்டனி | கவர்ச்சி போட்டோக்களை அள்ளி வீசும் சாக்ஷி |
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அதோடு ஹீரோ, வில்லன் மட்டுமின்றி சில படங்களில் கெஸ்ட் ரோலிலும் அவர் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது மிஷ்கின் இயக்கி வரும் பிசாசு -2 ஹாரர் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார்.
ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. அப்போது விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகளை மூன்று அல்லது நான்கு நாட்களில் படமாக்கி விட திட்டமிட்டுள்ளார் மிஷ்கின்.